சோனியா செய்ததை ராகுல் செய்யமாட்டுகிறார்.. பிரசாந்த் கிஷோர் கருத்து!

prashant kishor

Prashant Kishor: ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more

ஆந்திர அரசியலில் சலசலப்பு.. சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பிரசாந்த் கிஷோர்..!

ஆந்திராவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் பிரசாந்த் கிஷோர் உதவுவார் என்ற செய்திகளுக்கு மத்தியில், பிரபல தேர்தல் ஆலோசகரும், (I-PAC) ஐபேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் நேற்று எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு … Read more

நிதிஷ்குமார் அரசு தோல்வியடைந்து விட்டதாக பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு.!

பீகாரில் கல்வி, மின்சாரம் போன்றவற்றை வழங்குவதில் நிதிஷ்குமார் அரசு தோல்வியடைந்து விட்டதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டினார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், இதுதொடர்பாக பாட்னாவில் செய்தியளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தால் அந்த கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் தெரிவித்தார். பின்னர் முதல்வர் நிதிஷ்குமார் தன்னை மகனைப் போல் நடத்தியதாகக் கூறிய அவர், தன்னை கட்சியை விட்டு நீக்கி நிதிஷ்குமார் எடுத்த … Read more