சூர்யா நடிக்கவுள்ள புதுப்படம்.. “500 கோடி” பட்ஜெட்.. அதிர வைத்த பின்னணி தகவல்கள்….!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படும் சூர்யா சினிமாவிற்குள் நுழைந்து இன்றுடன் 25-வது வருடத்தை பூர்த்தி செய்கிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். சூர்யா சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடி வரும் அவரது  ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், சூர்யா 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளாராம். இதையும் படியுங்களேன்- … Read more

பாகுபலி பிரபாஸின் “சலார்” படத்தில் ராக்கி பாய்.! நாங்க இப்போ தனி உலகம்…

கேஜிஎப் என்ற பிரமாண்ட படத்தை மக்களுக்கு கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து “சலார்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான கேஜிஎப் 1, கேஜிஎப் 2 படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதில் கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் … Read more

பிரமாண்டத்திற்கு பிரமாண்டம் சேர்க்கும் கே.ஜி.எப் குழு.! புதியதாக களமிறங்கும் பாகுபலி.!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் 1000 கோடி வசூலைக் கடந்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் முடிவில் கேஜிஎப்- 3 தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் மூன்றாவது பாகத்தை பார்க்க காத்துள்ளனர். அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கவிட்டது. இந்த நிலையில் . பிரசாந்த் நீல்  தற்போது … Read more

ராதே ஷ்யாம் நஷ்டத்தால் சம்பளத்தில் பாதியை கொடுத்த பாகுபலி பிரபாஸ்.!

இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், சச்சின் கடேகர், சத்யராஜ், ஜெயராம், பிரியதர்ஷி, ஜெகபதி பாபு, முரளி சர்மா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. காலத்துக்கும் காதலுக்கும் இடையிலான போட்டியில் வெல்லப்போவது எது என்பதை சொல்லியிருக்கும் கதையே இந்த படம். கடந்த 11-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் … Read more

பிரபாஸ்க்கு வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ்.!

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய ‘ராதே ஷியாம்’ இந்த வருகின்ற வெள்ளிக்கிழமை (நாளை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது இந்த திரைப்படம். இந்த படத்தை தொடர்ந்து கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் ‘சலார்’ என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ் மற்றும் மது குருசாமி ஆகியோர் … Read more

பாகுபலி 3-ம் பாகம் வருமா? நடிகர் பிரபாஷ் விளக்கம்.!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரபாஷ். இதுவரை 2 பாகங்கள் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. 3-வது பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், தற்போது நடிகர் பிரபாஷ் பாகுபலி 3-வது பாகம் குறித்து பேசியுள்ளார். அதாவது, பிரபாஷ், பூஜா ஹேக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்த … Read more

சலார் படத்தின் மிரட்டலான புதிய போஸ்டர் வெளியீடு.!

சலார் படத்தில் நடிகர் ஜெகபதி பாபு நடிப்பது உறுதி செய்யப்படும் வகையில், போஸ்டர் ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.   கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தையும் கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு தற்போது தெலுங்கானாவில் நடைபெற்று விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. … Read more

ஆசியா அளவிலான டாப் 10 ஹீரோக்களில் பிரபாஸ் முதலிடம்..!

ஆசியா அளவிலான டாப் 10 ஹீரோக்களில் நடிகர் பிரபாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். பாகுபலி திரைப்படத்தின் மூலமாக பிரபாஸ் பெரிய வெற்றியை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து இவர் ஒரு பான் இந்திய நடிகராக மாறிவிட்டார். இந்த படத்தின் மூலம் இவருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.  மேலும், இவரது சம்பளம் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், சிரஞ்சீவியை விட அதிகம் ஆகியிருப்பதும் உண்மை. பாகுபலி படத்தின் மூலமாக இவரது படங்களின் வியாபார எல்லை மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இவர் தற்சமயம் ராதேசியாம், … Read more

மீண்டும் பிரபாஸுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்..!!

சலார் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸூக்கு அக்காவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தினையும் கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம், இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக … Read more

கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

கே.ஜி.எஃப் படத்தில் முதலில் நடிகர் பிரபாஸ் தான் நடிக்கவிருந்தது தகவல். மிகவும் சிறந்த கேங்க் ஸ்டார் திரைப்படங்களில் ஒன்று கே.ஜி.எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். சிறப்பான மியூசிக் மற்றும் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. வெளியாகி இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 250 … Read more