பாகுபலி பிரபாஸின் “சலார்” படத்தில் ராக்கி பாய்.! நாங்க இப்போ தனி உலகம்…

கேஜிஎப் என்ற பிரமாண்ட படத்தை மக்களுக்கு கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து “சலார்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான கேஜிஎப் 1, கேஜிஎப் 2 படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதில் கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் … Read more

கேஜிஎப் நல்ல படம் தான், ஆனால் …, இதெற்கெல்லாம் நிகரானது இல்லை – தயாரிப்பாளர் சி.வி.குமார்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்துள்ள நிலையில், இந்த திரைப்படம் மிக நன்றாக உள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சி வி குமார் அவர்கள், ஒரு முள்ளும் மலரும், கல்யாணப்பரிசு, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி, … Read more