ராதே ஷ்யாம் நஷ்டத்தால் சம்பளத்தில் பாதியை கொடுத்த பாகுபலி பிரபாஸ்.!

இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், சச்சின் கடேகர், சத்யராஜ், ஜெயராம், பிரியதர்ஷி, ஜெகபதி பாபு, முரளி சர்மா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. காலத்துக்கும் காதலுக்கும் இடையிலான போட்டியில் வெல்லப்போவது எது என்பதை சொல்லியிருக்கும் கதையே இந்த படம். கடந்த 11-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் … Read more

மீண்டும் ஒரு டைட்டானிக்.! அழகான காதல் காவியம் ‘ராதே ஷியாம்’ பட பிரமாண்ட ட்ரைலர்.!

பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடித்து 5 மொழிகளில் வெளியாக உள்ள திரைப்படம் ராதே ஷியாம். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. பாகுபலி படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் ஆகி விட்டார். அவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சாஹோ திரைப்படம்தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என வெளியாகி இருந்தது. தற்போது அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் ராதே ஷியாம் எனும் … Read more

தெலுங்கு பிரமாண்டங்களை கண்டுதான் சூர்யாவின் ET திரைப்படம் தள்ளிப்போனதா?

ஜனவரி மாதம் RRR, ராதே ஷியாம், பீம்லா நாயக் ஆகிய படங்கள் வெளியாவதால், தெலுங்கில் அதே தேதியில் சூர்யாவின் படத்தை வெளியிடுவதில் சிக்கல் வரும் என்பதால் தான் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன் கதைக்களமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் … Read more

காதலர் தின ஸ்பெஷல்: காதலை கொட்டி தீர்க்கும் பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ .!

காதலர் தினத்தை முன்னிட்டு பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் படத்திலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் . பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ஆதிபுருஷ் ,ராதே ஷியாம்,சலார் என சில படங்களில் கமிட்டாகியுள்ளார் .இதில் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ப்ரீ டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை ராதா கிருஷ்ணா குமார் … Read more

ஒரே நாளில் மில்லியன் ட்வீட்களை கடந்து நம்பர் 1 இடத்தை பிடித்த ‘ராதே ஷியாம்’ பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்.!

பிரபாஸின் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் ஒரே நாளில் 6.3மில்லியனுக்கு மேல் ட்வீட்களை பெற்று நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். கடைசியாக சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களின் 20வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்றைய தினம் வெளியாகியது. ஏற்கனவே ஊரடங்கிற்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது’ராதே ஷ்யாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் … Read more

4 மொழிகளில் உருவாகும் பிரபாஸ் – 20.!டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இதோ.! 

பிரபாஸின் 20வது படமான ராதேஷ்யம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரமாண்ட திரைப்படமான பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். தென்னிந்தியா சினிமாயுலகை திரும்பி பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. கடந்த 2017ம் ஆண்டு பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி 2500கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களின் 20வது படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஊரடங்கிற்கு … Read more