மருத்துவமனையில் பவர் ஸ்டார் – அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் உள்ளே …!

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பவர்ஸ்டாரின் அண்மைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். கண்ணா லட்டு திண்ண ஆசையா எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட இவர், அதன் பின்பு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் வனிதா விஜயகுமார் உடன் இணைந்து பிக்கப் டிராப் எனும் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்துக்கான படப்பிடிப்பின்போது … Read more

பவர் ஸ்டாருடன் மணக்கோலத்தில் வனிதா..!வைரலாகும் புகைப்படம்..!

பவர் ஸ்டாருடன் மணக்கோலத்தில் இருக்கும் வனிதாவின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர் வனிதா. இதன் பிறகு முன்னணி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு அந்நிகழ்ச்சியின் முதலிடத்தை வெற்றிபெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இதில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தாங்க முடியாமல் அந்நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு … Read more

நடிகர் பவர் ஸ்டாரை காணவில்லை…பதறிய மனைவி…!!நாடகமா..?? போலீசார் தீவிர விசாரணை..!!

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்தார் இந்நிலையில் பவர் ஸ்டார் கடன் பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் தரப்பில் பொய் புகார் ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் பவர் ஸ்டார் சினிவாசனை காணவில்லை என்று அவருடைய மனைவி ஜூலி சென்னையில் உள்ள அண்ணாநகர் காவல்நிலையத்தில்  புகார் ஒன்றை அளித்தார். அநத புகாரில் வெளியில் சென்ற தனது கணவர் சினிவாசன் வீடு திரும்பவில்லை மேலும் கடன் … Read more