“பொங்கல் தொகுப்பு சாப்பிடுவதற்கே லாயக்கற்றது;வெள்ளை அறிக்கை தேவை” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து,திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தரமற்ற பொருட்களை,எடை குறைவான பொருட்களை அளித்து மக்களை ஏமாற்றிவிடலாம்.மக்கள் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள் என்று தி.மு.க. நினைத்திருக்கக்கூடும்,அதனுடைய விளைவுதான் 1,250 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிப்பு எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,தரமற்ற,மட்டமான பொருட்களை விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஒப்பந்ததார்களுக்கு எவ்வளவு பணம் … Read more

பொங்கல் தொகுப்பு! ஏதேனும் முறைகேடு நடந்தால் இந்த எண்ணில் தெரிவிக்கலாம் – அமைச்சர் அறிவிப்பு

பொங்கல் தொகுப்பில் ஏதேனும் தவறு அல்லது முறைகேடு குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்ணை வெளியிட்ட அமைச்சர் சக்கரபாணி. தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் … Read more