வெளியூர் பயணத்துக்காக 8000 பேர் விண்ணப்பம் – 111 பேர் மட்டுமே அனுமதி!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். நாடு முழுவதுமே முக்கியமான அனைத்து இடங்களும் பூட்டப்பட்டுள்ளது. பால் சப்ளை மருத்துவம் மற்றும் சில கடைகள் மற்றும் குறிப்பிட்ட நேரம் அனுமதியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேவையில்லாமல் தடையை மீறி வாகனங்களில் வெளியில் செல்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது வெளியில் அவசர … Read more

மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கவில்லை…மத்திய அரசு பரபரப்பு தகவல்…!!

மேகேதாட்டுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை மத்திய அரசு தயார் செய்ய கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கியது. இந்த திட்ட அறிக்கை அனுமதியை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொத்தது. இன்று விசாரணைக்கு வந்தத இந்த வழக்கில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய, கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கியது, நீதிமன்றம் அவமதிப்பு இல்லை என்று மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது . அப்போது மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை … Read more

“மூன்று முறை தலாக் விவாகரத்து தடை”…!”முத்தலாக் அவசட்டம்” குடியரசு தலைவர் ஒப்புதல்…!!

மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது. கடந்த மழைக்கால … Read more