இந்தியாவின் மிகப் பெரிய சவாலே இதுதான்… முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கவலை!

Parthiv Patel

2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கலவைவையை கண்டுபிடிப்பதில் பெரிய சவால் இருக்கும் என  முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் கவலை தெரிவித்தார். ஐசிசி ஒருநாளை உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று உச்சகட்ட ஃபார்மில் இருந்த நிலையில், இறுதிப்போட்டில் தோல்வியை சந்தித்து கோப்பையை தவறவிட்டது. இம்முறை உலகக்கோப்பை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. … Read more

சென்னை அணியின் கேம் சேஞ்சர் மொயீன் அலி தான் – பார்த்தீவ் பட்டேல் ஓபன் டாக்..!!

சென்னை அணியின் கேம் சேஞ்சர் மொயீன் அலி தான் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் … Read more

#BREAKING: கிரிக்கெட்டில் இருந்து பார்திவ் பட்டேல் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!

35 வயதான பார்த்திவ் படேல் அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 18 ஆண்டு வாழ்க்கையில் இந்தியாவுக்காக 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் இரண்டு டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டைப் பற்றி பேசிய அவர் குஜராத்துக்காக 194 போட்டிகளில் விளையாடினார். படேல் 2002 இல் இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்ஹாமில் இந்தியா அணிக்காக  அறிமுகமானார். இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாடிய இளைய விக்கெட் கீப்பர் ஆவார். அந்த நேரத்தில் அவரது … Read more

சிறந்த கேப்டன் தோனி இல்லயா..? – பார்த்திவ் பட்டேல் அதிரடி!

 தோனி சிறந்த கேப்டனா அல்லது கங்குலி சிந்த கேப்டனா என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்கள் என்றால் தோனி கங்குலி என்று இருவரையும் கூறலாம், இக்கட்டான சூழ்நிலையில் இரண்டுபேரும் இந்திய அணியை மீட்டனர், மேலும் இவர்கள் செய்த சாதனையை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று சில கிரிக்கெட் வீரர்கள் கூறிவருகிறார்கள். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் … Read more