கேஜிஎப் 2 படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. இப்படத்தின் கதாநாயகனாக யஷ் நடித்திருந்தார்.  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் 2ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் வில்லனாக, பிரபல பாலிவுட் நடிகர், சஞ்சய் தத் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடம் அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியாகும் என … Read more

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகர்….!! சந்தோசமா ரசிகர்களே….!!!!

விக்ரம்குமார் இயக்கத்தில் மாதவன், நீது சந்திரா நடித்த படம் யாவரும் நலம். இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது. பொதுவாக தற்போதைய சூழ்நிலையில் சினிமா பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையே சுமுகமான உறவு நீடித்து வருகிறது. இந்நிலையில், விக்ரம்குமார் இயக்கத்தில் மாதவன், நீது சந்திரா நடித்த படம் யாவரும் நலம். இந்த படம் இந்தியில் 13 பி என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில், ஒரு  அபார்ட்மென்ட்டில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் டிவி பெட்டிக்குள் … Read more

சேதுபதி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி….!!!

நடிகர் விஜய் சேதுபதிதமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சேதுபதி இரண்டாவது பாகத்தினை தயாரிக்கும் முயற்சியில் அருண்விஜய் ஈடுபட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதிதமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து வெளியான 96 படம் மிகப் பெரிய சாதனைகளை படைத்து பல கோடிகளை வசூல் செய்தது. இந்நிலையில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் சேதுபதி. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து, இதன் … Read more