கேஜிஎப் 2 படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. இப்படத்தின் கதாநாயகனாக யஷ் நடித்திருந்தார். 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் 2ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் வில்லனாக, பிரபல பாலிவுட் நடிகர், சஞ்சய் தத் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடம் அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவிட்டுள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.