ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகர்….!! சந்தோசமா ரசிகர்களே….!!!!

  • விக்ரம்குமார் இயக்கத்தில் மாதவன், நீது சந்திரா நடித்த படம் யாவரும் நலம்.
  • இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது.

பொதுவாக தற்போதைய சூழ்நிலையில் சினிமா பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையே சுமுகமான உறவு நீடித்து வருகிறது. இந்நிலையில், விக்ரம்குமார் இயக்கத்தில் மாதவன், நீது சந்திரா நடித்த படம் யாவரும் நலம். இந்த படம் இந்தியில் 13 பி என்ற பெயரில் வெளியானது.

இந்நிலையில், இந்த படத்தில், ஒரு  அபார்ட்மென்ட்டில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் டிவி பெட்டிக்குள் நுழைந்து மாதவன் வீட்டில் ரகளை செய்வதாகவும் கதை அமைக்கப்பட்டிருந்தது.

ரசிகர்கள் மாதவனிடமும் விக்ரம் குமாரிடமும் சமூக வலைத்தளங்களில் இதன் இரண்டாவது பாகம் எப்போது வரும் என அவ்வப்போது கேட்டு வந்துள்ளனர். இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது.

இந்நிலையில், மாதவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் சந்தோஷமா ரசிகர்களே’ என  டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment