வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை: பங்களாதேஷில் கிடுகிடுவென உயரும் விலை.!

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெறுமாறு பங்களாதேஷ் அரசு இந்தியாவுக்கு கோரிக்கை. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருந்தது. ஆனால், அண்மையில் பெய்த கனமழை உள்ளிட்டவைகளால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் வெங்காய பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இந்தியா, பங்களாதேஷுக்கு வெங்காய ஏற்றுமதியை நிறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தற்போது போதுமான அளவு … Read more

சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்!

வீட்டிலேயே சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையானவை முட்டை வெங்காயம் தக்காளி வெந்தயம் உப்பு மிளகாய் செய்முறை முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை போடவும். பின்பு வெங்காயம், மிளகாய் போட்டு தாளிக்கவும். அதனுடன் தக்காளி மற்றும் வதங்குவதற்காக உப்பு போடவும். வெந்தையம் சேர்த்துக்கொள்ளவும். நன்கு வதங்கியதும் முட்டையை அப்படியே அவித்து போட்டாலும் சரி அல்லது உடைத்து முழுதாக ஊற்றினாலும் சரி. அவித்த முட்டையை சேர்த்தால் சிறிதாக கீறல் … Read more

ஈஸியான முறையில் சோயா பீன்ஸ் குழம்பு செய்வது எப்படி?

வீட்டிலேயே சுவையான சோயா பீன்ஸ் குழம்பு ஈஸியான முறையில் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சோயா பீன்ஸ் தேங்காய் துருவியது வெங்காயம் தக்காளி கடுகு சோம்பு மஞ்சள்தூள் கரம் மசாலா கருவேப்பிலை உப்பு கொத்தமல்லி எண்ணெய் செய்முறை முதலில் வெண்ணீர் வைத்து சோயாபீன்ஸ் ஊற வைத்து பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, சோம்பு சேர்த்து நன்றாக வதக்கவும். … Read more

சுவையான வெங்காய தோசை வீட்டிலேயே செய்வது எப்படி?

தோசை என்பது இந்தியாவின் பாரம்பரிய உணவு. ஆனால், இந்த தோசையை வித்தியாசமான முறையில் வெங்காய தோசையாக எப்படி செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம் வாருங்கள். செய்முறை முதலில் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சிறிது சிறிதாக நறுக்கி லேசாக பிசைந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின் எப்பொழுதும் போல நாம் எடுத்து வைத்துள்ள தோசை மாவில் உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும். பின் எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் மிளகாயை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு ஐந்து … Read more

வீட்டிலேயே சுவையான பூரி குருமா செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்

பூரிக்கு ஏற்ற சுவையான உருளைக்கிழங்கு குருமா வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு வெங்காயம் பச்சை மிளகாய் கடலை மாவு கடுகு கருவேப்பிலை மஞ்சள் தூள் உப்பு செய்முறை முதலில் உருளைக்கிழங்கை நன்றாக ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக தாளிக்கவும். அதன் பின்பு அவிய வைத்துள்ள உருளைக்கிழங்கை எடுத்து லேசாக மசித்து வெங்காய சட்டியில் போட்டு … Read more

சுவையான பால் உப்புமா செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்

ரவையை வைத்து வீட்டில் எப்படி சுவையான உப்புமா செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் ரவை வெங்காயம் தேங்காய் பால் தக்காளி மிளகாய் உப்பு கறிவேப்பில்லை வத்தல் செய்முறை முதலில் ரவையை நன்றாக வருது வைத்து கொள்ளவும். அதன் பிறகு தேங்காயை நன்றாக பால் எடுத்து வடித்து வைக்கவும். பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்ற கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து  தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து நன்றாக   தக்காளி மற்றும் மிளகாய்  சேர்க்கவும். பின்பு எடுத்துவைத்துள்ள … Read more

10 நிமிடத்தில் சுவையான உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி?

வீட்டிலேயே சுவையான உருளைக்கிழங்கு வடை செய்து அசத்துவது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா கடலை மாவு கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு செய்முறை முதலில் உருளைக்கிழங்கை பச்சையாக தோலை சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். அதன் பின் துருவிய உருளைக்கிழங்கில் இருந்து தண்ணீர் தானாக விடும். பின் அந்த உருளைக்கிழங்கை கைகளால் எடுத்து நன்றாக தண்ணீரை பிழிந்து தனியாக … Read more

சுவையான வெங்காய தாள் பொரியல் செய்வது எப்படி?

வெங்காய தாள் அதிகளவு சுவை கொண்டது. இதை வைத்து எப்படி அட்டகாசமான வெங்காய தாள் பொரியல் செய்வது என பார்க்கலாம்.  தேவையானவை  வெங்காய தாள்  வெங்காயம்  தக்காளி  மஞ்சள் தூள்  மிளகாய் தூள்  உப்பு  எண்ணெய்  செய்முறை  முதலில் ஒரு சட்டியில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு நன்றாக தாளித்து, அதனுடன் வெங்காய தாள் மற்றும் வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் நன்றாக வதக்கவும். வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து … Read more

காதலனை பழிவாங்க காதலியின் வினோதமான செயல்! திகைத்து போன காதலன்!

1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து அதனை  தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பிவைத்த காதலி. சீனா ஷாண்டோங் மாநிலம், ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ. இவர் நீண்ட நாட்களாக ஒருவராய் காதலித்து வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும், மே 20-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதையடுத்து, தனது காதலனுடன் இணைந்து காதலர் தினத்தை கொண்டாடலாம் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார் ஜாவோ.  ஆனால், ஜாவோவை அவரது காதலர் ஏமாற்றி விட்டார். இதனையடுத்து இவர் மூன்று நாட்களாக … Read more

சுவையான வெங்காய ரொட்டி செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்!

வீட்டிலேயே அட்டகாசமான வெங்காய ரொட்டி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.  தேவையானவை  வெங்காயம்  மிளகாய்  உப்பு  மைதா அவு  சோடா தூள்  செய்முறை  முதலில் மைதா மாவை எடுத்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, வெங்காயம், மிளகாய் மற்றும் சோயா உப்பு போட்டு கலக்கவும்.  கெட்டியான ரொட்டி பதத்திற்கு வந்ததும், சற்று ஊற வைத்து உருண்டைகளாக்கி தட்டி, ரொட்டி கல்லில் போட்டு எடுத்தால் அட்டகாசமான வெங்காய ரொட்டி தயார்.