வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை: பங்களாதேஷில் கிடுகிடுவென உயரும் விலை.!

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெறுமாறு பங்களாதேஷ் அரசு இந்தியாவுக்கு கோரிக்கை. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருந்தது. ஆனால், அண்மையில் பெய்த கனமழை உள்ளிட்டவைகளால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் வெங்காய பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இந்தியா, பங்களாதேஷுக்கு வெங்காய ஏற்றுமதியை நிறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தற்போது போதுமான அளவு … Read more

முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு.! உயர்ந்தது விலை.!

சீனாவில் முகக்கவசங்களுக்கான தேவை அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முகக் கவசங்களின் விலை உயர்ந்துள்ளது.  சீனாவில் கொவிட்-19 வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உயிரிழப்பின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் முகக்கவசங்களுக்கான தேவை அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முகக் கவசங்களின் விலை உயர்ந்துள்ளது. முகக்கவசம், மருத்துவ பாதுகாப்பு உடைகள், கையுறை உள்ளிட்ட பலவற்றை ஏற்றுமதி செய்யக்கூடாதென கடந்த 1-ம் தேதி … Read more

இன்று முதல் உயர்ந்தது பால் விலை.! ஒரு லிட்டர் பால் இவ்வளவா.? அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84% சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும், 16% சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. ஆரோக்யா, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலை உயா்வு காரணமாக இன்று முதல் தங்களது பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84% சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும், 16% சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு … Read more

மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் விலையேற்ற முடிவு..!

மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலையேற்றம். மாருதி சுசுகியை அடித்ததாக நாட்டின் 2-வது பெரிய கார் தயாரிப்பு ஹூண்டாய் நிறுவனமாகும். மாருதி சுசுகி அடித்ததாக நாட்டின் 2-வது பெரிய கார் தயாரிப்பு ஹூண்டாய் நிறுவனமாமாகும். வரும் 2020 ஜனவரி முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு காரணமாகவே இந்த விலையேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹூண்டாய் … Read more