மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் விலையேற்ற முடிவு..!

மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலையேற்றம். மாருதி சுசுகியை அடித்ததாக நாட்டின் 2-வது பெரிய கார் தயாரிப்பு ஹூண்டாய் நிறுவனமாகும். மாருதி சுசுகி அடித்ததாக நாட்டின் 2-வது பெரிய கார் தயாரிப்பு ஹூண்டாய் நிறுவனமாமாகும். வரும் 2020 ஜனவரி முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு காரணமாகவே இந்த விலையேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹூண்டாய் … Read more

கார்களுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்த ஹூண்டாய்..மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

கொரியாவின் ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்நிறுவனம் புதியதாக ஒரு மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. வென்யூ என்ற புதிய ரக காரை தான் அறிமுகம் செய்ய உள்ளது.இந்நிலையில் தான் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்குமே அதிகபட்ச  தள்ளுபடியை  அறிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின்  ஹூண்டாய் வெர்னா  ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10, சான்ட்ரோ,எக்ஸென்ட் என அனைத்து வகை  மாடல் கார்களுக்குமே  தள்ளுபடியை  அறிவித்துள்ளது.இது மட்டுமல்லாமல்  2013 ஆண்டில் அறிமுகம் … Read more