“அதிகரிக்கும் துர்நாற்றம்;அடுத்த கட்ட மழை” – பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை!

சென்னை:அதிகரிக்கும் துர்நாற்றம் காரணமாக சென்னையில் தொற்று நோய்கள் பரவும் அச்சம் இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். சென்னையில் மழை மற்றும் வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் மழையின் அளவு பெருமளவில் குறைந்திருப்பதுடன், சூரிய வெயிலும் அடிக்கத் தொடங்கி இருப்பதால் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மூன்று நாட்களாகியும் … Read more

நம் உடலின் வாசத்தை நம்மால் அதிகம் நுகர முடியாததன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக நம்மால் எல்லா வித வாசனைகளையும் எளிதில் நுகர முடியும். நம் அருகாமையில் உள்ள பொருட்களை மிக விரைவாக நுகரலாம்; தூரத்தில் இருக்கும் பொருட்களின் மணம் அதிக வலியதாய் இருப்பின், அதையும் நம்மால் உணர இயலும். மனித நாசியால் ஒரு டிரில்லியன் வாசனைகளை நுகர முடியும் என்று அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இந்த பதிப்பில், நம் உடலின் வாசத்தை நம்மால் அதிகம் நுகர முடியாததன் அறிவியல் காரணம் பற்றி தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்! நாசியின் குணம் ஏதேனும் … Read more