உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா?. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்….

urine problem

அடிக்கடி சிறுநீர் கழித்தல் -ஒரு சிலருக்கு தும்மினால் இருமினால்  ஏன் சிரித்தால் கூட  சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். மேலும் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் என்ற சந்தேகமும் ,அடிக்கடி சிறுநீர் வருவது சரியா என்றும்  பலருக்கும் ஏற்படும் சந்தேகத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்… சிறுநீர் கழிப்பது மிக மிக இன்றியமையாத உடலின் செயல்பாடு ஆகும். பல கழிவுகள்  நம் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் அதில் சிறுநீர் வெளியேற்றம் என்பது உடலும் உயிரும் … Read more

கழிவறைக்கு செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்பவர்களா நீங்கள்…? இதை படியுங்கள்!

Toilet

செல்போன்- முன்பெல்லாம் கழிவறைக்குச் செல்லும் பொழுது கையில் தொலைபேசியுடன் சென்றாலே அனைவரும் கேள்வி எழுப்பக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், தற்பொழுது வீடுகளுக்குள்ளேயே தனி கழிவறைகள் இருப்பதால் ஆண்கள் பெண்கள் இருவருமே கழிவறைக்குச் செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அண்மைய கணக்கெடுப்பின்படி 90% பேர் கழிவறை செல்லும் பொழுது தொலைபேசியை கையில் எடுத்துச் செல்லும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இவ்வாறு கழிவறைக்கு தொலைபேசி எடுத்து செல்வதால் ஏற்படக்கூடிய தீமைகள் … Read more

“அதிகரிக்கும் துர்நாற்றம்;அடுத்த கட்ட மழை” – பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை!

சென்னை:அதிகரிக்கும் துர்நாற்றம் காரணமாக சென்னையில் தொற்று நோய்கள் பரவும் அச்சம் இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். சென்னையில் மழை மற்றும் வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் மழையின் அளவு பெருமளவில் குறைந்திருப்பதுடன், சூரிய வெயிலும் அடிக்கத் தொடங்கி இருப்பதால் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மூன்று நாட்களாகியும் … Read more

COVID-19 வைரஸ் தொற்று காரணமாக ஹுண்டாய் நிறுவனம் மூடப்பட்டது.!

தனது ஊழியர் ஒருவருக்கு COVID-19 வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, தென் கொரியாவில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மூடிவிட்டது. தென் கொரியாவில் COVID-19யின் தொற்று அதிகம் இருக்கும் டேகு நகருக்கு அருகில் உள்ள உல்சானில் ஹுண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இதில் ஆண்டு தோறும் 14 லட்சம் கார்களை ஹுண்டாய் நிறுவனம் தயாரிக்கிறது. இங்கு சுமார் 34,000 பேர் பணியாற்றும் இந்த தொழிற்சாலை மூடப்பட்டதை தொடர்ந்து ஹுண்டாயின் பங்குகள் 5 சதவிகித வீழ்ச்சியை … Read more