சாதி, மதம் அற்றவர் சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை – ஐகோர்ட்

chennai high court

சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் கோரி திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது. அதற்கான அதிகாரம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இல்லாத நிலையில், அவர்களுக்கு உத்தரவிட முடியாது. இத்தகைய சான்றிதழ் வழங்குவது சொத்து, … Read more

இனி சாதி, மதம் எனக்கு கிடையாது- நிம்மதி பெருமூச்சு விடும் சாமானிய பெண்ணின் தேசிய அளவிலான சாதனை!

“யாருங்க இந்த காலத்துல சாதி, மதம்லா பாக்குறாங்க” இந்த வார்த்தைக்கு பின்னால் ஆயிரம் ஆயிரம் அரசியல் சூழ்ந்திருக்கிறது என்பதே நிதர்சனம். சாதி- இந்த ஒற்றை வார்த்தை பல குடும்பங்களை வேரோடு சாய்த்துள்ளது. வயிற்றில் சற்று முன் கருவுற்ற சிசுவையும் இந்த சாதிக்குள் சேர்க்கும் பழக்கம் இந்த மனித இனத்திற்கே உரிய பண்பாக மாறியுள்ளது. ஊர்களின் அளவில் சாதியாகவும், தேசிய அளவில் மதமாகவும் இரு பெரிய அணுகுண்டாகவே இவை நீண்ட நாட்களாக வேரூன்றி உள்ளது. ஆனால், இதற்கும் எனக்கும் … Read more