#BREAKING: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா..!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நான் பலவீனமாக இருப்பதை  உணர்ந்தேன். என் மருத்துவரை அணுகியபோது, எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நான்  என்னை என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருமே கவனமாக இருக்க வேண்டும் மற்றும் நெறிமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். பத்திரமாக இருக்கவும் என பத்திவிட்டுள்ளார். I request everyone who has come in my contact … Read more

அனைவரும் மோட்டார் வாகனவிதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அதிக அபராதம்-மத்திய அமைச்சர் நிதின்கட்கரி

அனைவரும் மோட்டார் வாகனவிதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அதிக அபராதம் விதிக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின்கட்கரி   ஆட்டோமொபைல் துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அவர் பேசுகையில் , நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் ஆட்டோ மொபைல் துறையின் பங்களிப்பு பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஏற்றுமதியில் கணிசமான அளவு வாகன உற்பத்தி துறை பங்களிப்பு உள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் எண்ணம் இல்லை. மேலும்  … Read more