“சூப்பர் டீலக்ஸ்” படத்திற்கு தணிக்கை குழு “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளது

“சூப்பர் டீலக்ஸ்” படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பி வைத்தது.படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழு உறுப்பினர்கள்  “யூ”மற்றும் “யூஏ” சான்றிதழ் பதிலாக “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர்  வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் “சூப்பர் டீலக்ஸ்” படத்தின்  டிரைலர் வெளியானது. டிரைலருக்கு  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தில்  இதில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் … Read more

நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரைஸா வைரலாகும் புகைப்படம்

“பியார் பிரெமா காதல்” படத்திற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இயக்குனர் மனி சந்த்ரு இயக்கத்தில் “ஆலிஸ்”படத்தில் தற்போது  நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை ரைஸா.அதன்பின்புதமிழ்”வேலையில்லா பட்டதாரி-2″திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு  வெளியான”பியார் பிரெமா காதல்” திரைப் படத்தில் ஹரிஷ் கல்யாண்விற்கு ஜோடியாக நடித்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. “பியார் பிரெமா காதல்” படத்திற்காக பல விருதுகளையும் … Read more

இன்ஸ்டாகிராமில் நயன்தாராவை பற்றி ஐஸ்வர்யா தத்தா தங்கை செய்த காரியம்!!வைரலாகும் பதிவு

 நடிகை நயன்தாராவிற்காக தனது தங்கை எழுதிய கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார்.  12 வயதான தனது தங்கையின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் தங்கையின் பெயர் ஷரிகா மைத்ரேய். தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா.இவர் தமிழில் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் ” பாயும் புலி” , “ஆறாது சினம்” ஆகிய  படங்களில் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானார்.தற்போது “அலேகா” … Read more

பணம் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாது என விவாகரத்து செய்த பிரபல நடிகரின் மனைவி

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் ,நாதஸ்வரம் ஆகிய பிரபலமான தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சாய் சக்தி. சீரியல் மூலமாக பல சின்னத்திரை நடிகர்கள், நடிகைகளை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் ,நாதஸ்வரம் ஆகிய பிரபலமான தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சாய் சக்தி. மேலும் பொழுதுப்போக்கு நிகழ்ச்சியான கிட்சன் சூப்பர் ஸ்டார் ,ஜூலியுடன் ஜோடி ஷோஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். … Read more

சாய் பல்லவியை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா இயக்குனர் விஜய்

இந்நிலையில் இயக்குநர் விஜய் நடிகை  சாய் பல்லவியை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாகச் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுக் குறித்து விஜய்யை  பேசுகையில் இது  எல்லாம் வதந்தி  தான் யாரும்  நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய். இவர் தமிழ் சினிமாவில் “தலைவா” , “கிரீடம்” , “தெய்வத்திருமகள்”, “மதராசபட்டினம்” ஆகிய  வெற்றிப்படங்களை கொடுத்தவர். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ஆகிய படங்களை இயக்கி வருகிறார். சாய் … Read more

பிரபல நடிகர் படத்தில் கதாநாயகியாக களம் இயங்கிய கபில் தேவ் மகள்

1983 ஆம் ஆண்டு கபில் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. உலக கோப்பையை மையமாக வைத்து இந்தியில் “83” என்ற பெயரில் இப்படம் உருவாகிறது.இப்படத்தை கபிர் கான்இயக்கவுள்ளார். சினிமா துறையில் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் அதிகமாக நடித்து வருகின்றனர். இந்நிலையில்  சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் தற்போது அரசியல், விளையாட்டு ஆகிய துறைகளில் உள்ள பிரபலங்களின் வாரிசுகளும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிரிக்கெட் … Read more

சென்னை அணி வெற்றி பெற்றதை கிண்டல் செய்யும் விதமாக வெங்கட் பிரபு வெளியிட்ட வீடியோ வைரல்

இந்நிலையில் நேற்று டெல்லி அணிக்கு  எதிராக சென்னை அணி  வெற்றிப் பெற்றது . சென்னை அணியை கலாய்க்கும் விதமாக வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஓன்று பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக நடிகராகவும் வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் தமிழில் “சென்னை 600028” திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து “சரோஜா ” ,” மங்காத்தா” ஆகிய வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் இவர் … Read more

பட வாய்ப்பிற்க்காக படுக்கைக்கு அழைத்தார் பிரபல நடிகை ஓபன் டாக்

நானும் சினிமாவில் வாய்ப்பிற்க்காக படுக்கைக்கு அழைத்தனர்.பட ஒப்பந்தத்துடன்  சேர்த்து படுக்கையும் தான் பேசுகிறார்கள். எனக்கு ரூ 50 ஆயிரம் தருவதாக ஒரு பிரபல நடிகர் கூறினார். சமீபத்தில் Me Too என்ற இயக்கத்தின் கீழ் பாலியல் பிரச்சனைகள் கூற இயக்கம் உருவாக்கப்பட்டது .அதில் சில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பிரச்சனை களை கூறினார்கள்.குறிப்பாக பாடகி சின்மயி, நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகை கராத்தே … Read more

முன்பு பாலியல் பிரச்சனை மறுபடியும் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி

சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம் மற்றும் கோபி ஆகியோர் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்து உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ்,  முருகதாஸ், சுந்தர் சி ஆகியோர் பட வாய்ப்பு தருவதாக கூறி உறவு கொண்டனர். பின்பு அவர்கள் பட வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம் மீதான ஒரு வழக்கில் தான் சில உண்மை களை காவல்துறையிடம் … Read more

பிரபல பெண் இயக்குனார் புற்றுநோயால் உயிரிழந்தார்

அவர் 2013 -ஆம் ஆண்டு முதல் ஓ.எல்.எக்ஸ், ஜி.ஆர்.டி. ஜீவல்லரி, ஆகிய  பல பிரபலமான விளம்பரங்களில்  நடிப்பு இயக்குனராக பணியாற்றி உள்ளார்.பிரபல பாடகர் மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயிவின் நெருங்கிய தோழி ஆவார். பிரவீணா மாலீஸ்த்தி பெங்களூரில் சார்ந்தவர்.இவர் பிரபல நடிப்பு இயக்குனராகவும் தெலுங்கு எழுத்தாளர் ஆவார்.இவர்  பல விளம்பரங்களை பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் 2013 -ஆம் … Read more