சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய்சேதுபதிக்கு தேசிய விருது..!!
சிறந்த துணை நடிகருக்கான விருது பிரிவில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டுக்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது பிரிவில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல் ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப் … Read more