INDvNZ: ஈரப்பதம் காரணமாக டாஸ் தாமதம் !

இன்றைய போட்டியில் இந்தியா  Vs நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது.இந்த போட்டியானது  நாட்டிங்காம்மில்  உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் மைதானத்தில் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதற்கு தாமதம்.  

இன்றைய போட்டியில் இந்தியா  Vs நியூசிலாந்து அணி மோதல் !

இன்றைய போட்டியில் இந்தியா  Vs நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது.இந்த போட்டியானது  நாட்டிங்காம்மில்  உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தியாவிற்கும் , நியூசிலாந்திற்கும் இடையே  இதுவரை  98 ஒருநாள் போட்டிகள்  நடைபெற்று உள்ளது.அதில் இந்தியா  49 முறையும் ,நியூசிலாந்து  43 முறையும் வெற்றி பெற்று உள்ளது. இந்த இரு அணிகளும் உலகக்கோப்பையில் இதுவரை 7 முறை மோதி உள்ளது.அதில் இந்தியா 3 முறையும் ,நியூசிலாந்து … Read more

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற நியூசிலாந்து

நேற்றைய  போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக சஜாய், நூர் அலி இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி இருவரும் வந்தனர். பிறகு அதிரடியாக விளையாட அணியின் எண்ணிக்கை 10 ஓவரில் 60 ஆக உயர்ந்தது. பின்னர் 11 -வது ஓவரில் சஜாய் … Read more

172 ரன்னில் நியூசிலாந்து அணியிடம் சுருண்ட ஆப்கானிஸ்தான்!

இன்றைய  போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைப்பெறுகிறது.போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.   முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக சஜாய், நூர் அலி இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி இருவரும் வந்தனர். பிறகு அதிரடியாக விளையாட அணியின் எண்ணிக்கை 10 ஓவரில் 60 ஆக உயர்ந்தது. பின்னர் 11 -வது ஓவரில் … Read more

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு

இன்றைய இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான்  Vs நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:ஹஸ்ரதுல்லா சஜாய், நூர் அலி ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷஹீதி, முகமது நபி, குல்பாடின் நயீப்(கேப்டன்), நஜிபுல்லா ஸத்ரான், இம்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், … Read more

டெய்லர் அதிரடி ஆட்டம் !வங்கதேசம் அணியை வீழ்த்திய நியூசிலாந்து 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒன்பதாவது உலககோப்பை போட்டியில் நியூசிலாந்து  Vs வங்கதேசம் அணி மோதியது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.  வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான இக்பால் 24 மற்றும் சவுமியா 25 ரன்களில் வெளியேறினார்கள்.பின்னர் விளையாடிய வங்க தேச அணியில் சாகிப் சிறப்பாக விளையாடி 64 ரன்களில் வெளியேறினார். இதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சரியாக சரியாக விளையாடாமல் … Read more

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது!

நடப்பு உலககோப்பையில் ஒன்பதாவது போட்டியில்  நியூசிலாந்து  Vs வங்காளதேசம் அணி மோத உள்ளது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. வங்காளதேசம் அணி வீரர்கள்:தமீம் இக்பால், சவுமிய சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம்,முகம்மது மிதுன், மஹ்முதுல்லா, மொசாட் ஹொஸைன், மெஹிடி ஹசன், முகமது சைஃபுடின், மஷ்ரஃபி மோர்டாசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றனர். நியூசிலாந்து அணி … Read more

இரண்டாவது போட்டியில் வெல்ல போவது நியூசிலாந்தா?வங்காளதேசமா ?

இன்று நியூசிலாந்து Vs வங்காளதேசம் அணி மோத உள்ளது. இப்போட்டியானது  லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணி அளவில் நடைபெறும். இந்நிலையில் இந்த இரு அணிகளும் இதுவரை மொத்த 29 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது.அதில் நியூசிலாந்து அணி 24 போட்டிகளில், வங்காளதேசம் 5 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. மேலும் இதுவரை இரு அணிகளும் இதுவரை மொத்த 7 டி20 போட்டியில் விளையாடி உள்ளது.அதில் நியூசிலாந்து … Read more

இன்று தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதல் !

உலகக்கோப்பை போட்டி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.முதலில் களமிறங்கிய இலங்கை அணி இறுதியாக இலங்கை 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக Duckworth முறைப்படி 41 ஓவராக மாற்றப்பட்டு 187 இலக்காக நிர்ணயித்தனர்.பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் இறுதியாக 32.4 ஓவரில்  அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் … Read more

முதல் முறையாக உலக கோப்பையில் ஆல் அவுட் ஆன இலங்கை அணி

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து ,இலங்கை மோதியது.முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்கள் எடுத்தனர். இப்போட்டியில் நியூஸிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இப்போட்டியில் இலங்கை அணி  கார்டிஃப்பில் விளையாடிய போட்டிகளில் குறைந்த ரன்கள் அடித்தது இதுவே.மேலும் இப்போட்டி மூலம் உலக கோப்பையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7-வது முறையாக இலங்கை குறைந்த ரன்கள் அடித்து உள்ளது. இப்போட்டி … Read more