இன்றைய போட்டியில் இந்தியா  Vs நியூசிலாந்து அணி மோதல் !

இன்றைய போட்டியில் இந்தியா  Vs நியூசிலாந்து அணி மோதல் !

இன்றைய போட்டியில் இந்தியா  Vs நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது.இந்த போட்டியானது  நாட்டிங்காம்மில்  உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தியாவிற்கும் , நியூசிலாந்திற்கும் இடையே  இதுவரை  98 ஒருநாள் போட்டிகள்  நடைபெற்று உள்ளது.அதில் இந்தியா  49 முறையும் ,நியூசிலாந்து  43 முறையும் வெற்றி பெற்று உள்ளது.
இந்த இரு அணிகளும் உலகக்கோப்பையில் இதுவரை 7 முறை மோதி உள்ளது.அதில் இந்தியா 3 முறையும் ,நியூசிலாந்து 4 முறையும் வெற்றி பெற்று உள்ளது.
 

author avatar
murugan
Join our channel google news Youtube