ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்ட நியூஸிலாந்து ! இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி !

நேற்று நடைபெற்ற  இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி  நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறிய ஆரோன் பிஞ்ச் 15 பந்தில் 8 ரன்னில் வெளியேற பிறகு  உஸ்மான் கவாஜா களமிறங்கினர். சிறப்பாக  விளையாடிய வார்னர் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்து அவுட் … Read more

நியூசிலாந்து பந்து வீச்சில் திணறிய ஆஸ்திரேலியா! 244 ரன்களை இலக்காக நிர்ணயித்தது!

இன்று நடைபெறும் இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது . இப்போட்டி  லண்டனில்  உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறிய ஆரோன் பிஞ்ச் 15 பந்தில் 8 ரன்னில் வெளியேற பிறகு  உஸ்மான் கவாஜா களமிறங்கினர்.  அதிரடியாக … Read more

#NZvAUS : டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு

உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இப்போட்டி  லண்டனில்  உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது . இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம் : ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், … Read more

முதல் இடத்தை பிடிக்கப்போவது நியூசிலாந்து அணியா ?ஆஸ்திரேலிய  அணியா ?!

இன்று இரண்டு போட்டிகள் நடைபெற பெற உள்ளது.அதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளது.இப்போட்டி லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடக்க உள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வெற்றி , 3 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது மொத்தம் 7 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் விளையாடிய 7 … Read more

32 -வருடங்கள் கழித்து பாபர் அசாம் செய்த சாதனை !

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில்  நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 237 ரன்கள் சேர்த்தனர்.பின்னர் களமிறங்கிய  பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தொடக்க வீரர்கள் சொதப்பலாக விளையாட … Read more

தவான் ,கோலி இருவரையும் பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!

நேற்று நடந்த  போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில்  நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 237 ரன்கள் சேர்த்தனர்.பின்னர் களமிறங்கிய  பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர … Read more

முதல் முறையாக மண்ணை கவ்விய நியூசிலாந்து!வெளுத்து வாங்கிய பாகிஸ்தான் !

நேற்று நடந்த  போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில்  நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்டின் குப்தில் , கொலின் மன்ரோ இருவரும் களமிறங்க ஆட்டம் தொடக்கத்திலே மார்டின் குப்தில்  5 ரன்னில் வெளியேற பின்னர் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர்.   அவர் இறங்கிய அடுத்த  சில ஓவரில் கொலின் மன்ரோ  12 … Read more

தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டம் ! பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் இலக்காக வைத்த நியூஸிலாந்து

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில்  நடைபெறுகிறது.இப்போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்டின் குப்தில் , கொலின் மன்ரோ இருவரும் களமிறங்க ஆட்டம் தொடக்கத்திலே மார்டின் குப்தில்  5 ரன்னில் வெளியேற பின்னர் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர். அவர் இறங்கிய அடுத்த  சில ஓவரில் கொலின் மன்ரோ  12 அவுட் … Read more

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து!

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில்  நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மைதானத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக  1 மணி நேரத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி வீரர்கள்: மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் … Read more

NZvsPAK:மைதானத்தில் ஈரப்பதம் !டாஸ் தாமதம் !

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில்  நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க இருந்தது. இன்று விளையாடும்  மைதானத்தை  நடுவர்கள் ஆய்வு செய்தனர்.ஆய்வில் மைதானத்தின் வெளிப்புறத்தில் ஈரப்பதம் இருப்பதை உணர்ந்தனர். அதனால் இன்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு தாமதம் என ஐசிசி அறிவித்து உள்ளது.