#T20WorldCupFinal: முதல் முறையாக டி-20 உலகக் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி. ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடியது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து. இதில், அதிரடியாக … Read more

#T20WorldCupFinal: வில்லியம்சன் அதிரடி.. 173 ரன்கள் அடித்தால் ஆஸ்திரேலியா வெற்றி!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது நியூசிலாந்து. ஐசிசி-யின் 7-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீர்ரகளான டேரில் மிட்செல் … Read more

#T20WorldCupFinal: கோப்பை யாருக்கு? டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங் தேர்வு!

ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை. ஐக்கிய அரசு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி-யின் 7-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கி தற்போது இறுதி போட்டியை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் … Read more