#T20WorldCupFinal: முதல் முறையாக டி-20 உலகக் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி. ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடியது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து. இதில், அதிரடியாக … Read more

#T20WorldCupFinal: கோப்பையை வெல்லப்போவது யார்? நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை!

டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்றிரவு பலப்பரீட்சை நடத்துகிறது. 7-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 17-ஆம் தேதி ஐக்கிய அரசு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி போட்டியை எட்டியுள்ளது. இன்றிரவு துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா – வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. உலகக்கோப்பையை வெல்லப்போவது யார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்போட்டி இரவு … Read more

#NZvAUS : மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது..!

ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கான கடைசி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆஸ்திரேலிய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. The #NZvAUS T20I series decider has been abandoned due to rain. pic.twitter.com/PmFRqCX54q — … Read more

nz vs aus : சதத்தை நழுவிய கான்வே.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற நியூஸிலாந்து!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் நியூஸிலாந்து வீரரான கான்வே, 99 ரன்கள் குவித்தார். நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை விளையாடி வருகிறது. அதன்படி முதல் டி-20 போட்டி, கிரிஸ்ட சர்ச்சில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நியூஸிலாந்து அணி சார்பாக முதலில் கப்தில் … Read more