நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செய்த செயல்.! பதறிப்போன நிர்வாகிகள்.!

NTK Candidate Kathika

Election2024 : கரும்பு விவசாயி சின்னம் பொரித்த துண்டு அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா. மக்களவை தேர்தல் வேலைகள் தமிழகத்தில் வெகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில், வரும் மார்ச் 27ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் நிறைவடைய உள்ளது. அதனால் இன்றே தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் அளித்து வருகின்றனர். நாம் … Read more

கரும்பு விவசாயி to மைக்.! நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் இதோ…

NTK Leader Seeman Mic Symbol

Election2024 : சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த கால தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தை பொது சின்னமாக கொண்டு தேர்தலை சந்தித்து வந்தனர். கடந்த முறை சட்டமன்ற தேர்தல் வரையில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்ட்டியிட்டு தமிழகம் முழுவதிலும் 6.5 சதவீத வாக்கு சதவீதத்தை பெற்றது. Read More – கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.! அதே போல வரும் மக்களவை தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டு தேர்தல் ஆணையத்தை … Read more

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திடீர் விலகல்!

Raja Ammaiyappan

நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜா அம்மையப்பன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்த நிலையில், வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார். இந்த சூழலில் நாம் தமிழர் கட்சிக்கும், சீமானுக்கும் அடுத்தடுத்து சில ஷாக்கான விஷயங்கள் ஏற்பட்டு வருகிறது. அதாவது, சமீபத்தில் சட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு … Read more