மருத்துவர்கள் அறிவுரை.! தேவர் ஜெயந்தி பயணம் ரத்து.! முதல்வருக்கு பதில் யார் யார் செல்கிறார்கள்.?

முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் பயணம் ரத்தானதை அடுத்து திமுக சார்பில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி என முக்கியமான அமைச்சர்கள் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதுகுவலி பிரச்சனை காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். இந்த செய்தி பரபரப்பாக வெளியில் தெரிந்தவுடன், மருத்துவமனை தரப்பில் இருந்து இது வழக்கமான சாதாரண சோதனை தான் என விளக்கம் அளிக்கப்பட்டது . நாளை ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் நடைபெற உள்ள … Read more

தேவர் குருபூஜை : இந்த முறையும் இபிஎஸ் பசும்பொன்னிற்கு வரவில்லை.!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கடந்த வருடம் போல இந்த வருடமும் தேவர் குருபூஜைக்கு பசும்பொன்னிற்கு வராமல், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது . வருடாவருடம் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை கொண்டாடப்படும். இந்த வருடமும் அதே போல  115ஆம் ஆண்டு தேவர் குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழா அரசு விழாவாக கொண்டாப்படுவதால் … Read more

ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள் என உரைத்தவர் முத்துராமலிங்க தேவர் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள் என உரைத்தவர் முத்துராமலிங்க தேவர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 114 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் முத்துராமலிங்க … Read more

ஜெயந்தி விழா – தங்க கவசத்தை பெற்றுக்கொண்டேன்..!

முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை பெற்றுக் கொண்டதாக பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். அமரர் முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுர மாவட்டம் கழுதியில் குழுபூஜையானது நடைபெறும் இப்பூஜைக்கு முன்னர் முத்துராமலிங்க தேவரின் சிலையானது தங்க கவசத்தால் அலங்கரிக்கப்படும். இக்கவசத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுக சார்பில் அன்பளிக்காக அளிக்கப்பட்டது.குருபூஜைக்கு பின்னர் வங்கி பாதுக்காப்பு பெட்டகத்தில் வைக்கப்படும். இந்நிலையில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசியத்தலைவரும், சுதந்திரப் … Read more