டிக்…….டிக்…….டிக்…..கவுண்டன் ஸ்டார்ட்…சர்காருக்கு சன்பீக்சர்ஸ் வெளியிட்ட கவுண்டன் வீடியோ…..!!

நடிகர் விஜய் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.இந்த படத்தில்நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையாக நடிக்கிறார்.இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.இந்த படத்தை சன்பீக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் ஃபஸ்ட்லுக் மற்றும் பாடல்கள் வெளியாகியது.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவும் பெரிதும் பேசப்பட்டது  நடிகர் விஜயின் சர்கார் பேச்சால் இந்நிலையில் ரசிகர்களால் எப்போ வரும் இந்த படத்தில் டீசர் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் … Read more

பல சினிமா பிரபலங்கள் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’ பட டிரெய்லர்

சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், மோனிகா, ராதாரவி, இளவரசு, காளிவெங்கட் எனப் பலரும்  நடித்த படம் .பாலசந்தர், பாரதிராஜா இணைந்து நடித்த `ரெட்டச்சுழி’ படத்தை இயக்கியவர் தாமிரா. இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `ஆண் தேவதை’. இப்படத்தின் டிரெய்லரை மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி, வெற்றிமாறன், பா.இரஞ்சித், விஜய் ஆண்டனி, சீனு ராமசாமி, ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், கார்த்திக் சுப்புராஜ், ஏ.ஆர்.முருகதாஸ் எனப் பதினோரு சினிமா பிரபலங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு … Read more