அன்னையர் தினம் போல் ‘மனைவியர் தினம்’ – மத்திய இணை அமைச்சர் வேண்டுகோள்!

மனைவியர் தினம் கொண்டாட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள். மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, அன்னையர் தினத்துடன், மனைவி யர் தினத்தையும் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார்.  தாய் உருவாக்கி தந்த வாழ்க்கையின் துணையாக முக்கிய கட்டத்தில் மனைவி வருவகிறார். ஒரு தாய் ஒரு … Read more

இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம், அன்னை! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து முதலவர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று அன்னையர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை, அன்னை! அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை, அன்னை! உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை … Read more