பொன்னியின் செல்வனை நுணுக்கமாக கவனித்தால் காரணம் தெரியும்.! இயக்குனர் மோகன்.ஜி விளக்கம்.!

ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை 2000 வருடத்திற்கு முன்பு இருந்தே இருக்கிறது. இந்து எனும் வார்த்தை ராஜ ராஜ சோழனுக்கு பொருந்தும். – என திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கருத்து தெரிவித்துள்ளார்.  திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜ சோழனை கூட இந்து மதத்தை சார்ந்தவர் என மாறிவிட்டார்கள்.’ என பேசியிருந்தார். ராஜராஜ சோழன் சைவ மதத்தை சார்ந்தவர் , சோழர் காலத்தில் இந்து மதம் ஒன்று … Read more

அதை நம்பி வந்து ஏமாந்துடாதீங்க – மோகன் ஜி.!

ரூத்ர தாண்டவம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை தர்ஷா குப்தா பற்றி இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ரூத்ர தாண்டவம்‘. இந்த படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தர்ஷா கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கடத்த … Read more

அசுரன், கர்ணன் படத்துடன் நான் எடுத்த திரௌபதியை ஒப்பிடாதீர்கள் – மோகன் ஜி ட்வீட்..!!

அசுரன் கர்ணன் வரப்போகிற சார்பட்டா போன்ற படங்கள் வெளியாகும்போது தயவு செய்து நான் எடுத்த திரௌபதி படத்துடன் ஒப்பிடாதீர்கள் என்று இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் மோகன் ஜி திரௌபதி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் வெளியாகும் போதும் கடந்த 9 ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம் வெளியான போதும் … Read more