13 பேருடன் மாயமான விமானம் !விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல் மாநிலம் பயூம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு  இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5  பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்  மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல் மாநிலம் பயூம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபப்பட்டுள்ளது.மேலும் விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை குறித்து … Read more

Breaking News:13 பேருடன் மாயமான இந்திய விமானப்படை விமானம்!

13 பேருடன் பயணித்த இந்திய விமானம் மாயமாகிவுள்ளதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5  பயணிகளுடன் சென்றதாக கூறப்படுகிறது.அசாமில் இருந்த புறப்பட்ட விமானம்  அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மாயமான விமானத்தை சுகோய் 30 போர் விமானம் மற்றும் சி 30 ஸ்பேஸ் ஒப்ஸ் விமானங்கள் தேடி வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

காணமல் போன இளம்பெண்!

திருமங்கலம்:ராம் இவர் திருமங்கலம் அருகேயுள்ள முத்தப்பன்பட்டியைச் சேர்ந்தவர் . இவர் ஒடிசா மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் பிளஸ் 2 முடித்துள்ள இவர் தாயுடன் முத்தப்பன்பட்டியில் வசித்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மதுரை செல்வதாக தாயிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். 9 பவுன் நகை அணிந்திருந்த அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில் தந்தை ராம் கொடுத்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் … Read more