எம்.ஜி.ஆர் தான் எனக்கு முக்கியம்! இந்தி பட வாய்ப்புகளை உதறி தள்ளிய நடிகை லதா!

mgr and latha

நடிகர் எம்.ஜி.ஆர்  உடன் பல நடிகைகள் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருப்பார்கள். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகை லதாவை கூறலாம். அந்த காலத்தில் எல்லாம் நடிகை லாத எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நினைத்ததை முடிப்பவன், உரிமைக்குரல், பல்லாண்டு வாழ்த்து, உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் … Read more

எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த அசத்தல் ‘கிஃப்ட்’? இன்னும் வைத்திருக்கும் நடிகர் சத்யராஜ்!

sathyaraj and MGR

எம்.ஜி.ஆர் இருந்த காலத்தில் அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பற்றி  சொல்லியே தெரியவேண்டாம். அவர் இந்த மண்ணில் இல்லை என்றாலும் கூட அவருக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மக்களை போலவே, சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்கள் கூட எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தான். அந்த அளவிற்கு ஹிட் படங்களை கொடுத்து நடிப்பாலும், பல உதவிகளை செய்து நல்ல மனிதராகவும் அவர் இருந்ததால் எம்.ஜி.ஆரை பலருக்கும் பிடிக்கும். அப்படி தான் நடிகர் சத்யராஜூம் கூட, சத்யராஜ் சினிமாவிற்குள் … Read more

எம்ஜிஆருக்கு அப்புறம் நம்ம தான்! மேடையில் மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

sivakarthikeyan about mgr

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில், ஒரு வழியாக படத்தின் சிஜி வேலைகள் எல்லாம் முடிந்து படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதற்கிடையில் படத்தின் டீசரை படக்குழு அக்டோபர் 6-ஆம் தேதி … Read more

பொன்னியின் செல்வன் குறித்து எம்.ஜி.ஆர் விதித்த ஒரே கட்டளை.! கமல் கூறிய ரகசிய தகவல்.!

இயக்குனர் மனிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் … Read more