கழுத்தில் உள்ள சுருக்கத்தை நீக்கும் வழிமுறைகள்!

கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கும் வழிமுறைகள் : பொதுவாக வயது ஏற ஏற நமது உடலுக்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.இதில் பெரும்பாலும் முகம்,கழுத்து,கைகள் போன்ற இடங்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. சூரியனிடமிருந்து வெளியாகும் புறவூதாக்கதிர்களின் மூலம் நமது உடலில் சுருக்கங்கள் தோன்றுகின்றன.இதனை போக்க நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு அவ்வளவாக கொடுப்பதில்லை. இந்த சுருக்கங்களை எவ்வாறு போக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம். நாம் வெளியில் சென்று வந்த உடன் முகத்தை கழுவுவதை போல கழுத்து பகுதியையும் சுத்தம் … Read more

தினமும் புளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா.?

தினமும் புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : புளியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.இதில் வைட்டமின் ஏ,வைட்டமின் பி,ரிபோஃப்ளோவின் ,நியாசின்,இரும்பு,கால்சியம் ,பாஸ்பரஸ்,கொழுப்பு சத்து,புரதம்,கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. தினமும் புளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். தினமும் புளியை சாப்பிடுவதால் இதயத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.புளி ஒரு கிருமி நாசினியாக பயன்படுகிறது. கர்ப்பமான பெண்கள் புளியை சேர்த்து சாப்பிடுவதால் குமட்டல் ,வாந்தி வருவது குறையும்.கர்ப்பகாலத்தில் பெண்கள் மலச்சிக்கலை தீர்க்க புளி … Read more

வெங்காயத்தின் மதிப்பு தெரிஞ்சிட்டு, மருத்துவ குணம் தெரியுமா? நிறைய இருக்கு வாங்க பாக்கலாம்!

தினமும் நாம் சமையலுக்கு தவறாமல் பயன்படுத்த கூடிய பொருள்களில் ஒன்று தான் வெங்காயம். ஆனால், சமீபகாலமாக வெங்காயத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்து தங்கத்தோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு அதன் மதிப்பை காட்டிவிட்டது. இதனால் வெங்காயம் கடுகு போடுவது போல கூட சமைக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இருப்பினும் இந்த வெங்காயத்தின் மதிப்பு தெரிந்துவிட்டது, அதன் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறிந்து கொள்வோம். மருத்துவ பயன்கள்: அலைல் புரோப்பைல் டை சல்பைடு … Read more

ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா.?

ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : பொதுவாக பேரிச்சம்பழம் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பொருளாகவே கருதப்படுகிறது.இது வைட்டமின் வகைகள் நார்சத்து,ப்ரோடீன் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இதை தொடர்ந்து உண்டு வந்தால் ஆண்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்ற தொல்லைகள் இருக்கவே இருக்காது. இந்த வைகையில் பேரிச்சம்பழத்தை ஆண்கள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காண்போம். தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் செரிமான மண்டலத்தை சரிசெய்து செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. பேரிச்சம்பழத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள … Read more

சப்போட்டா பழத்தில் இவ்வளவு நன்மைகளா.?

சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : நாம் உண்ணும் பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்துக்களை அடிப்படையாக கொண்டுள்ளது.இந்த வகையில் சப்போட்டா பலன்களும் ஒன்று.சப்போட்டா பழத்தில் பல நன்மைகள் உள்ளன. எனவே சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். சப்போட்டா பழம் சாப்பிடுவதால் உடல் பருமனால் ஏற்படுகின்ற கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுக்கிறது.இதயம் தொடர்பாக வரும் பிரச்சனைகளும் நீங்கும். இரத்த பேதி எடுப்பவர்கள் தேயிலை சாற்றுடன் சேர்த்து சப்போட்டா பழ சாற்றை கலந்து குடித்தால் … Read more

இவ்வளவு சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா.?

சரியான அளவில் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : சாக்லேட் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு பண்டமாகும்.குழந்தைகளை சாக்லேட் சாப்பிட கூடாது என்று கண்டிக்கிறோம் ஆனால் அளவோடு சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு ரொம்ப நல்லது. எனவே ஒரு நாளைக்கு சுமார் 28 கிராம் சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.இவ்வாறு சாக்லேட் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். ஒரு நாளைக்கு இந்த அளவு சாக்லேட் சாப்பிடுவதால் உடலில் … Read more

இதை செய்தால் மட்டுமே போதும் வயிற்றில் ஏற்படும் புண்கள் சரியாகிவிடும்!

வயிற்றுப்புண்ணை சரிசெய்யும் இயற்கை வழிமுறைகள் : சரியான நேரத்தில் உணவுகளை எடுக்காமல் இருப்பதாலும் சரியான உணவுகளை எடுக்காமல் இருப்பதாலும் நிறைய நபர்களுக்கு வயிற்று புண்கள் ஏற்படுகின்றன.இன்று நிறைய பேருக்கு இருக்கும் பிரச்சனைகளில் அல்சரும் ஒன்றாகும். இதனை தடுக்க இயற்கை வைத்தியம் சிறந்த ஒன்றாகும்.இயற்கை மருத்துவம் மூலம் எவ்வாறு வயிற்று புண்ணை சரி செய்யலாம் என்பதை பற்றி பின்வருமாறு காண்போம். தினமும் காலையில் அரை ஸ்பூன் சுக்குத்தூளை கரும்பு சாற்றில் கலந்து குடுத்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும். ஒரு … Read more

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முழங்கையில் உள்ள கருமையான நிறத்தை மாற்றலாமா.?

முழங்கையில் உள்ள கருமையான நிறத்தை மாற்றும் வழிமுறைகள் : பலருக்கும் முழங்கைகள் முழங்கால்கள் அசிங்கமாக கருமையடைந்து காணப்படுவதுண்டு.ஏனெனில் பல இடங்களை அப்பகுதிகளை வைத்து ஊன்றி நடப்பதால் அதில் உள்ள செல்கள் இறந்து அப்பகுதி கருப்பாக தோற்றமளிக்கும். இதனை போக்க அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக சரி செய்து விடலாம்.அதை பற்றி பின்வருமாறு காணலாம். அரை கப் தண்ணீரில் புதினா இலையை வைத்து கொதிக்க வைத்து பின்னர் அதில் … Read more

இருமலை குணப்படுத்தும் வழிமுறைகள்!

நீங்காத இருமலை குணப்படுத்தும் வழிமுறைகள் : இருமல் பொதுவாக குளிர் காலத்தில் அனைவரையும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாக்கிவிடும்.இதனால் மெடிக்களில் விற்கும் கண்ட கண்ட மருந்துகளை அனைவரும் வாங்கி பயன்படுத்துவர். எளிதில் இருமலை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவத்தை பற்றி பின்வருமாறு காண்போம். தேவையான பொருட்கள் : வெந்தய கீரை -ஒரு கையளவு உளர் திராட்சை -10 சீரகம் – அரை ஸ்புன் வெந்தய கீரையை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் 500 மிலி நீரை ஊற்றி … Read more

தினமும் அத்திப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா.?

அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் : அதிக சத்துக்கள் மிகுந்த பழங்களில் அத்திப்பழம் சிறந்த ஒன்றாகும்.இந்த பழத்தில் புரோட்டின் ,சர்க்கரை சத்து ,கால்சியம் ,பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து நிறைந்து காணப்படுகிறது.மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நான்கு மடங்கு அதிகமாக காணப்படுகிறது. இந்த வகையில் தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பின்வருமாறு காண்போம். அத்திப்பழத்தின் காய்களில் உள்ள பாலை வாய் புண் இருந்து தடவினால் வாய் புண் விரைவில் சரியாகிவிடும். அத்திப்பழம் … Read more