தினமும் புளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா.?

தினமும் புளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா.?

தினமும் புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

புளியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.இதில் வைட்டமின் ஏ,வைட்டமின் பி,ரிபோஃப்ளோவின் ,நியாசின்,இரும்பு,கால்சியம் ,பாஸ்பரஸ்,கொழுப்பு சத்து,புரதம்,கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன.

தினமும் புளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம்.

  • தினமும் புளியை சாப்பிடுவதால் இதயத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.புளி ஒரு கிருமி நாசினியாக பயன்படுகிறது.
  • கர்ப்பமான பெண்கள் புளியை சேர்த்து சாப்பிடுவதால் குமட்டல் ,வாந்தி வருவது குறையும்.கர்ப்பகாலத்தில் பெண்கள் மலச்சிக்கலை தீர்க்க புளி கலந்து சாப்பிடுவது நல்லது.குமட்டல் வராமல் தடுக்க புளி சாற்றை குடிக்கலாம்.
  • புளியுடன் பாலை கலந்து குளுகுளு பேஸ்ட் போல செய்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 10-15 நிமிடங்கள் நீரில் கழுவவேண்டும்.இவ்வாறு தொடந்து செய்து வருவதால் சருமம் வயதாவை தடுக்கலாம்.
  • புளி உடம்பில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்பை கரைத்து உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.
Join our channel google news Youtube