இன்று முதல் தொடங்க உள்ள தளபதி 64! பூஜையுடன் கோலாகல தொடக்கம்!

தளபதி விஜய் பிகில் படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளர். இவர் ஏற்கனவே மாநகரம் படத்தை இயக்கியுள்ளார். அதனை அடுத்து, கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு பிகிலுடன் மோத உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், ஹீரோயினாக பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஹீரோயினாக நடித்த மாளவிகா மோகன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் … Read more

தளபதி 64: விஜய்க்கு ஜோடியாக களமிறங்கும் பேட்ட பட நடிகை..!

தற்பொழுது தளபதி விஜய் நடித்துள்ள படம், பிகில். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்தை மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தளபதி 64 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் மலையாள முன்னணி நடிகையான மாளவிகா மோகனன் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக படக்குழு அங்கிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர், 2013 ஆம் ஆண்டு மலையாத்தில் வெளிவந்த பட்டம் ரோல் … Read more

கருப்பு நிற உடையில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரஜினி பட நடிகை!

நடிகை மாளவிகா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் கருப்பு நிற உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைபபடங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

என்னதான் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் சேலையில் இருக்கும் மோகம் குறையவில்லை ! ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் !

நடிகை மாளவிகா மோகன் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.இவர் ரஜினியின் “பேட்ட” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் தற்போது தெலுங்கு பக்கம் சென்று அங்குள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா  மோகன் சமீபத்தில் இமய மலைக்கு சென்றுள்ளார்.அங்கு சென்று அவர் எடுத்த புகைப்படங்களையும் இணையத்தில்  பதிவிட்டுருந்தார்.இந்நிலையில் நடிகை மாளவிகா இது குறித்து கூறும் போது,  இமயமலையில் நம்மை சுற்றி இருக்கும் நிசப்தம் நம்முடையது அல்ல என்றும் மாடர்ன் உடை அணிந்தாலும் … Read more

தளபதி 64 படத்தில் இணைகிறாரா பேட்ட பட ஹீரோயின் !

நடிகை மாளவிகா மோகன் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகன் ரஜினி நடிப்பில் பொங்கல் விருந்ததாக திரைக்கு வந்த “பேட்ட” படத்தில் ஒரு முக்கிய ரோலில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர். இந்நிலையில் விஜய்யின் “தளபதி 64” படத்தில் நடிகை மாளவிகா மோகன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தற்போது ஒரு செய்தி … Read more

விருது விழாவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில் வந்த பார்ப்போரை முகம் சுளிக்க வைத்த ரஜினி பட நடிகை !

நடிகை மாளவிகா மோகன் கோலிவுட் சினிமாவில் இருக்கும் பிரபலமான நடிகை.இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  இந்நிலையில் இவர் ரஜினி நடித்த “பேட்ட’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மாளவிகா மோகன் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார்.இந்நிலையில் தற்போது IIFA எனும் விருது விழாவிற்கு இவர் செம்ம கவர்ச்சியான ஆடையில் சென்றுள்ளார்.  இது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.இதோ அந்த புகைப்படங்கள் , … Read more

விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் மாளவிகா மோகன் !!!!

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும்  படம் “ஹீரோ”. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக  “பேட்ட” படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும்  படம் “ஹீரோ”. இந்த படம் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக  நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பெயரும் “ஹீரோ” என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் விளையாட்டு திரில்லர் படமாக … Read more