இலவச பட்டா., கந்துவட்டி ஒழிப்பு – கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு உறுதிமொழி பட்டிலை வெளியிட்ட கமல்ஹாசன்.!

கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு தன்னுடைய உறுதிமொழி பட்டியலை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, அத்தொகுதி மக்களுக்கு தன்னுடைய உறுதிமொழி பட்டியலை வெளியிட்டார். அதில், தொகுதி முழுக்க 6 ஆதி ஆழத்தில் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும். தொகுதியில் ரத்த வங்கி அமைக்கப்படும். ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் அமைத்து, அவர்களுக்கு உணவு, மருத்துவ காப்பீடு … Read more

அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு – கமல்ஹாசன்

அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. இன்று டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்றும் ஊழல் … Read more

கோவை பாஷையில் பேசுமாறு கேட்ட தொண்டர் – தேர்தல் பரப்புரையில் கமல் ஆவேசம்

கோவை பாஷையில் பேசுமாறு கேட்ட தொண்டர், தேர்தல் பரப்புரையில் ஆவேசம் அடைந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். கோவை பீளமேட்டில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அங்கிருந்த ஒருவர் அவரை கோவை பாஷையில் பேசுமாறு கேட்ட நிலையில், தான் நடிக்க வரவில்லை என்றும் மக்களின் எதிர்காலத்தை பேச வந்திருக்கிறேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். எனக்கு எந்த சாயம் பூசினாலும் ஒட்டாது, அது காவியா இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் … Read more

மாட்டு வண்டியில் மணல் அள்ளும் விவகாரம் – கமலுக்கு செந்தில் பாலாஜி பதிலடி

மணல் மாட்டுவண்டி உரிமையாளர்களின் பிரச்சனையின் ஆழம் தெரியாமல் கமல்ஹாசன் பேசுவதாக திமுக வேட்பாளர் செந்தி பாலாஜி குற்றசாட்டியுள்ளார். சமீபத்தில் கரூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அத்தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வெற்றி பெற்று ஆட்சி வந்தவுடன் அடுத்த நொடியே மாட்டுவண்டி உரிமையாளர்கள் மணல் அள்ளலாம். அதை அதிகாரிகள் யாரும் தடுக்க மாட்டார்கள். அப்படி தடுக்கும் அதிகாரிகள், இங்கே பணியாற்றமாட்டார்கள் என்று அவர் கூறியது சர்ச்சையானது. பின்னர் செந்தி பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் … Read more

#ElectionBreaking: மக்கள் கேண்டீன் திட்டம்., தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம்.!

அனைத்து பொருட்களும் விலை மலிவாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் ‘மக்கள் கேண்டீன்’ திட்டம் அமைக்கப்படும் என ம.நீ.ம தேர்தல் அறிக்கை. மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை வெளியிட்டிருந்தார். அதில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தை உருவாக்க 18 திட்டங்களை கொண்ட மக்களாட்சி, அறிவார்ந்த அரசியல், சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்தலுக்கான … Read more

#ElectionBreaking: நீட் தேர்வுக்கு பதில் சீட் (SEET) தேர்வு – மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை.!

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு பதிலாக சீட் (SEET) தேர்வு நடத்தப்படும் என கமல்ஹாசன் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று கோவையில் பிற்பகல் 12 மணிக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிடுகிறார். இந்த நிலையில் அதற்கு முன்னதாக மக்காள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தை … Read more

#ElectionBreaking: மக்கள் நீதி மய்யம் 135 இடங்களில் போட்டி., டார்ச் லைட் சின்னத்தில் 191 இடங்கள்.!

வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 135 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 135 இடங்களில் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் டார்ச் லைட் சின்னத்தில் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட 8 கட்சிகளை சேர்த்து மொத்தம் 191 இடங்களில் போட்டியிடுகிறது. மேலும், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுகின்றன என்பது … Read more

தேர்தல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்

அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை, என்னுடைய பணத்தில் தான் சென்றேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்.தங்கவேலு வேட்பாளராக போட்டியிடுவதால்  கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன் சென்று தங்கவேலு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், குறுகிய காலத்தில் மக்களை விரைவாக சந்திக்க வேண்டிய சூழல் இருப்பதால் தான், நான் ஹெலிகாப்டரில் சென்றேன் என தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் என்பது எனக்கு தேவையில்லை, நான் பேருந்தில் பயணம் … Read more

#ElectionBreaking: என்னை 10 கோடிக்கு விலை பேசினார்கள் – வேட்புமனு தாக்கல் செய்தபின் சினேகன் பேட்டி.!

விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சினேகன் வேட்புமனு தாக்கல் செய்தார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட கவிஞர் சினேகன் வேட்பாளராக அரிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று அத்தொகுதியில் சார் ஆட்சியர் அலுவலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் செய்தியர்களிடம் பேசிய அவர், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமல் இருக்க என்னிடம் 10 கோடி ரூபாய்க்கு பேரம் பேசினார்கள் என்று பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார். விருகம்பாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் … Read more

#ElectionBreaking: 24 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு – மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் 24 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. அந்த இரண்டு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 10ம் தேதி தேர்தலில் மநீம கட்சியின் சார்பில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை … Read more