#BREAKING :மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு – உச்சநீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிராவில் நாளை (27-11-19) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் கோஷ்யாரி  முன்பதவியேற்றனர்.தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜக ஆட்சி அமைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாஜக ஆட்சி அமைத்தது தொடர்பாக சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில்  … Read more

தொடரும் பரபரப்பான அரசியல் சூழல் – ஆளுநரின் கடிதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

ஆளுநரின் அழைப்பு கடிதங்கள் உள்ளிட்ட விவரங்கள் சீலிடப்பட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நேற்று வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று பாஜக ஆட்சி … Read more