#BREAKING: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்..!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை தொடங்கினர். கரூர் மாவட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உட்பட 26 இடங்களில் சோதனை நடைபெற்றது. 13 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் … Read more

#BREAKING: கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை – எம். ஆர் விஜயபாஸ்கர் முறையீடு..!

கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்த வேண்டும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இரண்டு அறைக்கு பதிலாக மூன்று அறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருப்பதால் அவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா … Read more