#Alert:அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நாள்களில் தமிழக கடலோர கரையை நோக்கி வரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக கூறியிருந்தது. இந்நிலையில்,அடுத்த 12 மணி நேரத்தில் … Read more

#Alert:24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி;25 ஆம் தேதி முதல் மிக கனமழை – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இதற்கிடையில்,வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில்,தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது … Read more

48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுதும் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு … Read more