கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனா..!

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனா உறுதியானது. கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமிக்கு கொரோனா உறுதியானது. கொரோனா உறுதியானதை தொடர்ந்து, குமாரசாமி தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். நேற்று காலை காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் எடியூரப்பா அனுமதிக்கப்பட்டார். அப்போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், எடியூரப்பா  இது 2-வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிழ்கிறதா குமாரசாமி ஆட்சி !11 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா !

கர்நாடகாவில்  11 காங்கிரஸ் – ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள்  சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் பாஜக சார்பில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் வெளியேறினார். நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதவுடன் முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவு குமாரசாமிக்கு இருந்தது.இதனால் முதலமைச்சராக … Read more