காங்கிரஸ் கட்சி தயவில் நான் எம்.பி யாக தேர்வாகவில்லை – வைகோ காட்டமாக பதில்!

காங்கிரஸ் கட்சி தயவில் என்றைக்கும் எம்.பி யாக தேர்வு செய்யப்படவில்லை என்று மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரிக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முதல் துரோகம் செய்ததாவும் தற்போது பாஜக இரண்டாவதாக மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக கூறினார். வைகோ அவர்கள் பேசிய பேச்சிற்கு காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் கே.எஸ். … Read more

கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி நியமனத்திற்கு மத்திய அரசு தேர்வு என்பது கண்டிக்கத்தக்கது-கே.எஸ்.அழகிரி

கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி நியமனத்திற்கு மத்திய அரசு தேர்வு என்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி நியமனத்திற்கு மத்திய அரசு தேர்வு என்பது கண்டிக்கத்தக்கது. இது மாநில அரசின் உரிமையில் தலையிடும் செயல் .கடந்த ஓராண்டில் மத்திய அரசு பணிக்கு தேர்வான 10,500 பேரில் 560 பேர் மட்டுமே தமிழர்கள் என்று தமிழக காங்கிரஸ் … Read more

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எது? விபரம் இன்று வெளியாகும் – கே.எஸ்.அழகிரி

எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து  காங்கிரஸ் – திமுக  இடையே  பேச்சுவார்த்தை  நடைபெற்றது.  மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக, காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – … Read more