“எந்த முன்னேற்றமும் இல்லை…6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிட வேண்டும்” – ராமதாஸ் கோரிக்கை!

கீழடி அகழாய்வு தொடர்பாக 6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிட நடவடிக்கை தேவை என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கீழடி அகழாய்வின் முதல் மூன்று கட்ட அறிக்கைகளை விரைந்து வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும்,கீழடி அகழாய்வு தொடர்பாக 6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிட நடவடிக்கை தேவை மற்றும் எட்டாவது கட்ட அகழாய்வை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் … Read more

Breaking:”அகழாய்வு பணிகள்…110 விதியின் கீழ்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் அகழாய்வுப் பணிகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தற்போது பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.இந்நிலையில்,கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது: “கீழடி அகழாய்வை மத்திய அரசு பாதியில் கைவிட்டது.ஆனால்,தற்போது கீழடி உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் … Read more

நாளை மறுநாள் 7-ம் கட்ட அகழாய்வு பணி தொடக்கம்..!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியாக நான்கு இடங்களில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இந்த ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். கடந்த 2015 முதல் கடந்த ஆண்டு ஆண்டு வரை 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  வாழ்க்கை முறையை அறியும் வகையில், மண்பாண்ட பொருட்கள், மனித மற்றும் … Read more