பட்டாசு விபத்து.. உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி.!

காட்டுமன்னார்கோவில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் முதலமைச்சர் அறிவிப்பு. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஏழு பெண்கள் உயிரிழந்தனர். மேலும்,  10 பேர் காயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் இந்த விபத்து குறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்த வெடி விபத்து செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். … Read more

#BREAKING: காட்டுமன்னார்கோவிலில் வெடிவிபத்து 5 பேர் உயிரிழப்பு.!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி என்ற கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலை ஒன்றில் சற்று நேரத்திற்கு முன் வெடி விபத்து ஏற்பட்டது . இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை தரைமட்டமாகியுள்ளது. இதையடுத்து, மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வெடிவிபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிழந்துள்ளனர். 10 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த பட்டாசு ஆலையில் … Read more

அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு : தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பினை  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் திருமாவளவன் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வி அடைந்தார். எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார் .அந்த வழக்கில்,அதிமுக வேட்பாளர் முருகுமாறனின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றுதெரிவித்தார்.இந்த வழக்கு … Read more