சர்ச்சையை ஏற்படுத்திய வனிதா-பீட்டர் பவுல் திருமணம்.!கோவத்தில் வனிதா எடுத்த அதிரடி முடிவு.! 

னிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென வனிதா விலகியுள்ளார். வனிதாவின் மூன்றாவது திருமணம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் கணவரான பீட்டர் பவுலின் முதல் மனைவி உட்பட அவரது மகன், லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் என பலர் குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.அனைவருக்கும் தனது ஸ்டைலில் வனிதா பதிலடி கொடுத்து வந்தார். இது குறித்து யூடியூப் சேனல்களில் நடந்த விவாதத்தை … Read more

டாஸ்மாக் விவகாரம் குறித்து கஸ்தூரியின் கேலிகிண்டல் பதிவு.!

தமிழனுக்கு தண்ணி வேணும் கற இந்த பொறுப்புணர்ச்சியை எப்படி பாராட்டுறதுன்னே புரியவில்லை என்று பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  நடிகை கஸ்தூரி, பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர். மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளவர். வழக்கமாக எதாவது சமூக கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவது மட்டு மில்லாமல்  சில கருத்துக்கள் மக்கள் மத்தியில் வரவேற்பும் … Read more

கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம்.! கஸ்தூரி டுவிட்.!

மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளையும் திறக்கப்படுமோ என்ற அச்சம் பலரிடமும் இருந்து வந்த … Read more

biggboss 3: இந்தா இருக்கு கிஃப்டு! அந்த கிஃப்ட்டுக்குள்ள என்ன இருக்கு தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைவருக்கும் ஒரு கிஃப்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற கிஃப்ட் கவர் சுத்தப்பட்ட நிலையில் மிகப்பெரிய கிஃப்ட் பிக்பாஸ் இல்லத்திற்குள் இருந்தது. இதனை பார்த்த பிக்பாஸ் பிரபலங்கள் … Read more

45 வயதில் பிகினி உடையில் நீருக்குள் ஆட்டம் போட்ட கஸ்தூரி!! வைரல் புகைபடம் !!

இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆத்தா உன் கோயிலிலே போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்தெலுங்கு ,மலையாளம்,கன்னடம்ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது புகைப்படத்தை பதிவிட்டு சமூகவலயத்தளத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்துவார். அதுமட்டுமின்றி அவ்வப்போது அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டு மோசமாக போஸ் கொடுத்து சர்ச்சைகளைகிளப்புவார் . அந்தவகையில் தற்போது நடிகை கஸ்தூரி அரை குறை நீச்சல் உடையை அணிந்துகொண்டு ஆட்டம்போட்டுள்ள  சில புகைப்படங்ககளை  இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். … Read more