டாஸ்மாக் விவகாரம் குறித்து கஸ்தூரியின் கேலிகிண்டல் பதிவு.!

தமிழனுக்கு தண்ணி வேணும் கற இந்த பொறுப்புணர்ச்சியை எப்படி பாராட்டுறதுன்னே புரியவில்லை என்று பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  நடிகை கஸ்தூரி, பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர். மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளவர். வழக்கமாக எதாவது சமூக கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவது மட்டு மில்லாமல்  சில கருத்துக்கள் மக்கள் மத்தியில் வரவேற்பும் … Read more

பேஸ்புக்கிற்கு அபராதம் விதித்த பிரிட்டன் அரசாங்கம்! காரணம் என்ன?!

சமூக வலைத்தளங்களில் மக்களிடம் மிகவும் பிரபலமடைந்த நிறுவனம் பேஸ்புக். பல்வேறு நாடுகளிலிருந்து பல கோடி பேர் இதனை உபயோகப்படுத்துகின்றனர். அவர்களின் தகவல்கள் திருடப்படுவதாக ஏற்கனவே பல நாடுகள் இதன் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்க்கு பல நாடுகளில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. அப்படி பிரிட்டன் நாட்டில் போடப்பட்ட வழக்கின் படி, 2007 முதல் 2014 ஆண்டு வரை சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களின் பர்சனல் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவித்தும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை … Read more