நடிகர்தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு!

நடிகர் தனுஷின் 40 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஃபஸ்ட்லுக் வரும் 9-தேதி வெளியாகியறது. நடிகர் ரஜினியின் பேட்ட படத்தை அடுத்து நடிகர்  தனுஷை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் ஒன்றை இயக்குகிறார் இப்படம் தனுஷின் 40-வது படம் ஆகும். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. எனவே டி40 என்று குறிப்பிட்டே செய்திகள் வெளியாகி வருகின்றன.படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். … Read more

சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் உங்கள் கேரக்டர் என்ன? சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள கேள்விகள்!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்திருந்தது. இடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, நல்ல வசூலையும் குவித்து வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் டிவிட்டரில் சில கேள்விகளுக்கான லிங்கை கொடுத்துள்ளது. அந்த கேள்விகளுக்கு பதிலளித்தால் பேட்ட படத்தில் நமது கேரக்ட்டர் என்னவாக இருந்திருக்கும் என பதில் வந்து விடுகிறது. ரசிகர்கள் இந்த … Read more

சூப்பர் ஸ்டாரின் 'மரண மாஸ்'! அனிருத்தின் தெறிக்கும் இசையில் பேட்ட சிங்கிள் ட்ராக் வீடியோ உள்ளே!!

2.O படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்க பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அனிருத் முதன் முதலாக ரஜினி படத்திற்கு இசையமைத்து உள்ளார். இதனால் படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இன்று இப்படத்தின் முதல் பாடல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல படத்தின் ஒரு … Read more

அனிருத் இசையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தின் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இபபடம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இதன் முதல் பாடல் டிசம்பர் 3ஆம் தேதியும், இரண்டாவது பாடல் 7ஆம் தேதியும், … Read more