இறுதிச்சுற்று இயக்குநரோடு-முதல்சுற்றை தொடங்கும் விஜய்-கசிந்தது #VIJAY65

நடிகர் விஜய் தனது 64வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  படத்தில் நடித்து வருகிறார்.இதில் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.படத்தின் அடுத்தடுத்த அப்பேட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.படத்தின் படப்பிடிப்புகள்  முடிந்த நிலையில் விஜயின்65 வது படத்தை பைரவா படத்தின் இயக்குநர் பரதன் மற்றும் பாண்டிராஜ் மற்றும் அருண்ராஜா காமராஜா ஆகிய இயக்குநர்களில் யாரோ ஒருவர் தான் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.ஆனால் தற்போது விஜயின்65-வது படத்தை … Read more

ஏன் வில்லன் வேடத்தில் நடிக்கிறீங்க..? அத பத்தி எல்லாம் கவலைபடல..! விஜய் சேதுபதியின் மாஸ் விளக்கம்

நடிகர் விஜய்-நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் படம் வில்லனாக நடிப்பது ஏன்..?என்று விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ,நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’. நடிகர் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் இப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெறுகிறது. படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்த நிலையில் . படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளிவர … Read more

நடிகர்தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு!

நடிகர் தனுஷின் 40 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஃபஸ்ட்லுக் வரும் 9-தேதி வெளியாகியறது. நடிகர் ரஜினியின் பேட்ட படத்தை அடுத்து நடிகர்  தனுஷை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் ஒன்றை இயக்குகிறார் இப்படம் தனுஷின் 40-வது படம் ஆகும். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. எனவே டி40 என்று குறிப்பிட்டே செய்திகள் வெளியாகி வருகின்றன.படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். … Read more