மாஸ்டர் 2 இப்படி எடுத்தால் சூப்பராக இருக்கும் – தனுஷ் பட இயக்குனர்..!

மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராமில் பாராட்டியுள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. வெளியாகி 50 நாட்களை கடந்தும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது. கொரோனா வைரஸ் … Read more

தனுஷ் 43 குறித்து ஜி. வி. பிரகாஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

தனுஷ் 43 படத்தின் ஆடியோ குறித்த அப்டேட்கள் படப்பிடிப்புகள் தொடங்கியதும் அறிவிக்கப்படும் என்று ஜி. வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். அதனையடுத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் ‘D43’, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘D44’, செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை 2’ , வெற்றிமாறன் … Read more

'துருவங்கள் 16' புகழ் கார்த்திக் நரேனின் அடுத்த படம்

    அறிமுக இயக்குனராக கார்த்திக் நரேன் இயக்கிய படம் ‘துருவங்கள் 16’. இப்படம் பெரும் வெற்றியை அடைந்தது. இதனை தொடர்ந்து அவர் அரவிந்த் சாமியை வைத்து ‘நரகாசூரன்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஃபிப்ரவரி மாதம் பெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் தற்போது ட்விட்டரில் தன் மூன்றாவது படத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டதாக கூறியுள்ளார். மேலும், மற்ற தகவல்களை விரைவில் அறிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவருடைய பதிவு   https://twitter.com/karthicknaren_M/status/950991223753330689 Signed my … Read more