இந்த தீபாவளி ஜப்பான் தீபாவளி தான்…அமெரிக்காவில் அதிரடி காட்டும் கார்த்தி!

japan movie

எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், ஜப்பான் திரைப்படம் … Read more

நான் மெட்ராஸில் வளர்ந்தவன் எனக்கு சாதியெல்லாம் தெரியாது! நடிகர் கார்த்தி பேச்சு!

karthi speech

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி மெட்ராஸ் படம் குறித்தும் … Read more

கோடி கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட பையா கிளைமாக்ஸ்! கடைசி நேரத்தில் மாற்றியது ஏன் தெரியுமா?

paiya

பையா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முதலில் வேறு என்றும் அதனை பல கோடிகள் செலவு செய்து எடுத்ததாக இயக்குனர் லிங்கு சாமி தெரிவித்துள்ளார்.  பையா நடிகர் கார்த்தி இதுவரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பேவரைட்டான திரைப்படம் என்றால் இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான பையா படம் பலருடைய பேவரைட் படமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருப்பார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா … Read more

அந்த விஷயத்தை கார்த்தி தான் எனக்கு கற்று கொடுத்தார்! மனம் திறந்த தமன்னா!

tamanna about karthi

நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா இருவரும் ஜோடியாக நடித்த படங்களுக்கு எல்லாம் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். இவர்களுடைய நடிப்பில் வெளியான பையா, தோழா, சிறுத்தை உள்ளிட்ட படங்களில் இவர்களுடைய காதல் காட்சிகள் பலருடைய பேவரைட் ஆக இருக்கிறது. அந்த அளவிற்கு திரையில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக இருக்கும். இந்நிலையில், சினிமாவை தாண்டி இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களும் கூட. எனவே, சினிமாவை பற்றி இருவருமே மாறி மாறி பேசிக்கொள்வது உண்டு. அந்த … Read more

சமூகநீதி என்ற வார்த்தையை சொல்லிக் கொடுத்தது பா.ரஞ்சித் தான்! மேடையில் உண்மையை உடைத்த கார்த்தி!

pa ranjith and karthi

நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கார்த்தியின் 25-வது திரைப்படம் இந்த திரைப்படம் என்பதால் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல சுவாரசியமான சம்பவங்களும் நடந்தது. குறிப்பாக சூர்யா கார்த்தியை பற்றி பேசியது, தமன்னா கார்த்தியை பற்றி பேசியது, லோகேஷ் கனகராஜ் கைதி 2 படங்களை பற்றி பேசியது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பருத்திவீரன் … Read more

முதலில் கைதி 2 அப்புறம் தான் ரோலக்ஸ்! ‘ஜப்பான்’ விழாவில் அப்டேட் விட்ட லோகேஷ் கனகராஜ்!

LokeshKanakaraj about kaithi 2

நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இது கார்த்திக்கும் மிகவும் ஸ்பெஷலான திரைப்படம் என்றே கூறவேண்டும். ஏனென்றால், இது கார்த்தியின் 25-வது திரைப்படம். எனவே, இந்த படத்திற்கு பிரமாண்டமாக விழா ஒன்று நடத்தவேண்டும் என்று கார்த்தி விருப்பப்பட்டு சென்னையில் விழா ஒன்றை ஏற்பாடு செய்து அதில் ஜப்பான் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த விழாவுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூர்யா, தமன்னா, யுவன், சிறுத்தை சிவா, எச்.வினோத் உள்ளிட்ட பல … Read more

அஜித்தை வச்சு படம் இயக்குவீங்களா? தெறித்து ஓடிய இயக்குனர் சிறுத்தை சிவா!

ajith and SiruthaiSiva

இயக்குனர் சிறுத்த சிவா நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இதில் அவர் இயக்கிய விவேகம் படத்தை தவிர மீதமுள்ள எல்லா படங்களும் பெரிய அளவில் அஜித்திற்கு வெற்றியை கொடுத்தது என்றே கூறலாம். விவேகம் திரைப்படம் மட்டும் பெரிய அளவில் விமர்சனங்களை பெறவில்லை. இவர்கள் இருவரும் கடைசியாக விஸ்வாசம் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றினார்கள். அடுத்ததாக இருவரும் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இன்னும் சில காரணங்களால் … Read more

என்னை விட கார்த்தி தான் சிறந்தவன்! மேடையில் மனம் திறந்து தம்பியை பாராட்டிய சூர்யா!

Suriya About karthi

நடிகர் கார்த்தி நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் தான் நடிகர் கார்த்தியின் 25-வது திரைப்படம். இந்த திரைப்படத்திற்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. கார்த்தியின் 25-வது படத்திற்கான விழா என்ற காரணத்தால் இந்த விழாவில் சூர்யா, யுவன் சங்கர் ராஜா, சிறுத்தை சிவா, எச். வினோத், லோகேஷ் … Read more

இந்த தீபாவளி சரவெடி தான்…கலகலப்பாக கலக்கும் கார்த்தியின் ‘ஜப்பான்’ பட டிரைலர்!

japan movie

கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது, படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு. எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தீபாவளி … Read more

#7YearsOfKaashmora : கவர்ச்சியில் விருந்து வைத்த நயன்தாரா! கார்த்திக்கு கை கொடுத்ததா ‘காஷ்மோரா’?

Kaashmora

கார்த்தி நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘காஷ்மோரா’ திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகிறது.  ‘காஷ்மோரா’ நடிகர் கார்த்தி எப்போதும் வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படத்தை தான் தேர்வு செய்து நடித்து வருவார். அந்த வகையில், இவருடைய சினிமா கேரியரில் மிகவும் வித்தியாசமான படம் என்றால் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘காஷ்மோரா’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தை இதற்கு தான ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் தான் இயக்கி இருந்தார். இந்த … Read more