#7YearsOfKaashmora : கவர்ச்சியில் விருந்து வைத்த நயன்தாரா! கார்த்திக்கு கை கொடுத்ததா ‘காஷ்மோரா’?
கார்த்தி நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'காஷ்மோரா' திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 'காஷ்மோரா' நடிகர் கார்த்தி எப்போதும் வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படத்தை ...